×

ஜம்மு – காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் காலை 8.01 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2-ஆக பதிவாகியுள்ளது.

The post ஜம்மு – காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Mild ,Jammu and Kashmir ,Srinagar ,Kistwar ,Jammu and ,Kashmir ,Jammu ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்